"தமிழக" இல்ல.. "தமிழ்நாடு" வெற்றிக் கழகம்னு வெச்சிருக்கணும் | Vijay Political Party | Vishan Voice

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • "தமிழக" இல்ல.. "தமிழ்நாடு" வெற்றிக் கழகம்னு வெச்சிருக்கணும் | Vijay Political Party | Vishan Voice
    Follow us for more
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.

Комментарии • 285

  • @bhvvjyy7678
    @bhvvjyy7678 8 месяцев назад +7

    தளபதி விஜய் C. M 2026...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayJemas-ol6ni
    @VijayJemas-ol6ni 7 месяцев назад +1

    Welcome TamilNadu thalapathy Vijay cm welcome

  • @ஒடவைதமிழன்
    @ஒடவைதமிழன் 8 месяцев назад +25

    விஷம் விஷத்தை கக்கி இருக்கு .

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 8 месяцев назад +13

    விஜய் அவர்களின் அரசியல் முன்னெடுப்புகள் சார்ந்தே உள்ளது.. அவர் வெற்றி.... வீழ்ச்சி.....

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 8 месяцев назад +15

    இந்த வயதில் வருவது
    நல்லாதே. எல்லாம் நன்மையாக அமையட்டம்.❤

  • @siddhu8122
    @siddhu8122 8 месяцев назад +31

    Ore oru letter pad 😂😂😂 ellaarum eppadi alaranuga . ❤❤❤andha bayam irukkanum da❤❤
    ❤ ❤
    ❤ ❤
    ❤ ❤

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 8 месяцев назад +5

      Poi exam ku padi da... Miss thitta poraanga😂

    • @nithvick8371
      @nithvick8371 8 месяцев назад

      @@maahiwaahi7532😂😂

    • @iamdk6354
      @iamdk6354 8 месяцев назад

      Mam nu sollu thala enah clg la a​pdi dhan kupuduvom vote poda 18 vayasu aana podhum la @@maahiwaahi7532

  • @RamKumar-60
    @RamKumar-60 4 месяца назад +2

    புலி வந்துருச்சு ஆனா கொட்டை எடுத்த புளி

  • @sulthanshat.s3103
    @sulthanshat.s3103 8 месяцев назад +4

    Tvk love from kerala❤

  • @brothers583
    @brothers583 8 месяцев назад +9

    தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....

  • @chandranmary9143
    @chandranmary9143 8 месяцев назад

    சிறப்பான முறையில் பேசினா ர ❤❤❤❤❤❤

  • @raajabommi5750
    @raajabommi5750 8 месяцев назад +19

    NTK ⭐⭐⭐

  • @instylesiva
    @instylesiva 8 месяцев назад +24

    NTK and TVK people should support ❤ All the best team. 💐

  • @sai-wv9tl
    @sai-wv9tl 8 месяцев назад +21

    அழாதடா 😂😂😂😂 உபி
    ஆளப்போறன் தமிழன் ❤
    Tvk❤ தமிழக வெற்றி கழகம் ❤

    • @nkumar4257
      @nkumar4257 8 месяцев назад

      ப்ரோ நானும் விஜய் ரசிகன் தான் விஷன் சரியா பேசுவார் அவர் உபி இல்லை மதவாதிகளுக்ம் சாதியவாதிகளுக்கும் எதிராக பகுத்தறிவு ஐடியாலேஜ் பேசுபவர் உனக்கு புரியும் படி சொல்லனும்னா விஷன் ப்ரோ மாநில சுயாட்சிக்கும் பாஜகவின் RSS மதவாத அரசியலுக்கும் எதிராக பேசுபவர் பாஜகவின் சித்தாந்திற்கு எதிரானவர் ஏன் நம் தளபதியும் இவர் சொல்வது போல் தான் தன்னுடைய அறிக்கையிலும் தெளிவு படுத்தி இருக்கார் ஆனால் நாம் திமுக என்ற கட்சியை எதிர்க்கவேண்டும் திராவிட ஜடியாலேஜ் நிச்சயம் வேண்டும் ப்ரோ என்னை பொருத்தவரையில் விஷன் ப்ரோ உபியாக இருந்தாலும் அவர் நியாயமா பேசுவார் மனுசு புன்படியான வன்மம் புடிச்ச வார்த்தைகளை அள்ளி வீசமாட்டார் ப்ரோ எது எப்படியோ நம் போக்கஷ் ஒன்லி தவெக வளர்ச்சியின் பாதையை நோக்கியே இருக்கவேண்டும் 🤝👍💐
      மைனர் ஜீவன் சகாப்தம் இன்னும் நிறையவே உபிகள் யூடியூப் சேனல் பேசிகிட்டு இருக்காங்க அவர்கள் பேசுவது போல கேலி கிண்டல் பண்ணி காண்டு ஆகுறமாதிரி விஷன் பேச மாட்டார் 👍😊

    • @annamalain9013
      @annamalain9013 8 месяцев назад +2

      தமிழக அரசியலின் இனி இரண்டே கட்சி தான்👌
      💪சீமான் vs விஜய்👍
      💥தமிழன்டா🔥

  • @velanmedicals1465
    @velanmedicals1465 3 месяца назад +1

    உனக்கு என்ன தகுதி இருக்கு பேசதற்கு
    ❤❤எங்கள் தலைவர் 2026 விஜய் வருவார்❤❤

  • @vnotkandiyar1849
    @vnotkandiyar1849 8 месяцев назад +10

    200rs உபி

  • @balukesavan3779
    @balukesavan3779 8 месяцев назад +4

    My vote vijay sir ❤

  • @KarthiKeyan-nv3su
    @KarthiKeyan-nv3su 8 месяцев назад +13

    Seeman ivlo naala poraditu irukkaru. Avaru ku support pannalam

    • @vijayraina874
      @vijayraina874 8 месяцев назад

      Poraditu irukanga nu vote podamudiyathu bro... Avaroda video onnu vidama na paathen.. maximum maathi maathi pesurathu nalathuku ila... Neengalum parunga

  • @sivaramanc9431
    @sivaramanc9431 8 месяцев назад +24

    வெற்றி நிச்சயம்❤

  • @muthug1929
    @muthug1929 8 месяцев назад +6

    Vishan la oru aalu nu interview edukringa...first let him get trained to be an anchor 😂😂😂...avan anchor ah irukum podhu olunga oru question keka theriadhu, nowadays he is giving interviews...sema comedy...

    • @priyamurugan5014
      @priyamurugan5014 8 месяцев назад +1

      yes

    • @C77K77
      @C77K77 8 месяцев назад

      கேள்வி கேக்கும்போதே அவனே குழம்பிடுவான் 😂😂😂😂

    • @muthug1929
      @muthug1929 8 месяцев назад

      @@C77K77 true 😂😂

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 месяцев назад +3

    சிறப்பு விஷன்🎉🎉🎉

  • @karthikmahadevan4661
    @karthikmahadevan4661 8 месяцев назад +2

    Good & correct time to move Mr.Vijay. this positive response coming soon

  • @sureshss1672
    @sureshss1672 8 месяцев назад +5

    கமல் ஒரு கேவலம் 😂

  • @RamKumar-60
    @RamKumar-60 4 месяца назад +1

    அம்மா ஆட்சியில் இருக்கும் போது பயந்து போய் கால்ல விழுந்தவன். இவன் என்னடா ஆளுமை தரப் போறான்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 месяцев назад +5

    அனிதா வீட்டுக்கு போய் துக்கம் விசாரிப்பார். நீட்டை பற்றி பேசமாட்டார்.
    ஸ்னோலின் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிப்பார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றிபேசமாட்டார். இந்த பத்து வருட பிஜேபி ஆட்சியில் நடந்ததை பேச மாட்டார் .ஆனால் அரசியலுக்கு வருவார் இது தான் விஜய் அரசியல் வரலாறு

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 8 месяцев назад +3

      @dinork5558 தம்பி விஜயை தான் உனக்கு தெரியும்.30.வருடத்திற்கு முன்பு கட்சித்தொடங்கிய பாக்கியராஜை. T.ராஜேந்தரையோ உனக்கு தெரிய வாப்பில்லை ஏன் என்றால் உன் வயது அப்படி 😂😂😂😂😂😂

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 8 месяцев назад +2

      @dinork5558 அண்ணனுக்கு வயது என்னனு சொல்லுங்க நீங்க சொல்வதை புறிந்து கொள்கிறேன். 😂😂😂😂😂😂

  • @VIJAYTVKcb3sw5gg3l
    @VIJAYTVKcb3sw5gg3l 8 месяцев назад +6

    🤝🤝🤝🤝விழிப்புணர்வு அடைந்த மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.
    எங்களின் இலக்கு விழிப்புணர்வு அடையாத பெண்கள் மற்றும் ஆண்களை குறிவைத்து எங்கள் கட்சிக்கு கொண்டு சென்று சேர்த்து விடுவோம். விழிப்புணர்வு அடைந்தவர்களை விட விழிப்புணர்வு அடையாத மக்களே நிறைய பேர் இருப்பதால் தளபதிக்கு ஓட்டுக்கள் குவியும். தளபதி விஜய் அவர்கள் முதல்வர் ஆவது உறுதி.🎉🎉🎉🎉

  • @narayanannarayanan8155
    @narayanannarayanan8155 8 месяцев назад +1

    Super critisism ji❤

  • @anilselvan3850
    @anilselvan3850 8 месяцев назад +21

    Unga annan uthaya entha jailugu ponar

  • @sashmithun
    @sashmithun 8 месяцев назад +4

    விஜய் கட்சியின் வரவேற்பு, கமல்ஹாசன் க்கு செருப்படி 😂

  • @AnvarAnvar-z9m
    @AnvarAnvar-z9m 8 месяцев назад +3

    THALAIVA TIME TO LEAD

  • @Deva-h9x
    @Deva-h9x 8 месяцев назад +7

    சீமான் மாறி யோக்கியன்‌ யாரும்‌ இல்லை‌ விஜய் கண்டிப்பா சீமானை கூட்டணியில்‌ சேர்கமாற்றார்‌ . தமிழக வெற்றி கழகம்‌ வாழ்த்துக்கள் ❤️

    • @narayanasamythangarasu7376
      @narayanasamythangarasu7376 8 месяцев назад

      சீமான் விஜயை கூட்டணிக்கு அழைக்க மாட்டார்.

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 8 месяцев назад +9

    தமிழ்நாடுன்னு வைக்க கூடாதுன்னு நாக்பூர் பீடம் சொல்லீருக்கும்

  • @vetvarathan
    @vetvarathan 8 месяцев назад +4

    Love you vijay sir

  • @shajahanaf
    @shajahanaf 8 месяцев назад +2

    நடிகர் திலகம் சிவாஜி, கமல், கார்த்திக், டி. ராஜேந்தர், பாக்யராஐ், சரத்குமார், விஜயகாந்த் மற்றும் சீமான் வழியில் அரசியல் வாழ்க்கையில் சரிந்தொழிய வாழ்த்துக்கள்.

    • @Jeganathan-xx6fg
      @Jeganathan-xx6fg 8 месяцев назад

      போடா

    • @iamdk6354
      @iamdk6354 8 месяцев назад +1

      Indha vanmam la thevai dhan apo dhan un moonjila saani adika uzhaipanga

  • @varsha016
    @varsha016 8 месяцев назад +3

    My annan vijay

  • @suryavirat412
    @suryavirat412 8 месяцев назад +2

    Thalapathi Vijay 👍
    #தமிழகவெற்றிகழகம்

  • @sahayabasker7911
    @sahayabasker7911 8 месяцев назад +22

    விஜய் நிச்சயம் வெல்வார் ❤

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 8 месяцев назад +1

    என்னடா இது பாமக ஜாதி கட்சியாம் விசிக கொள்கை கட்சியாம் ......அடே உபிஸ்.....😂

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    தன்னை பார்க்க வரும் ரசிகன் தன் முகத்தை பார்த்து விடாதபடி தன் வீட்டு காம்பவுண்ட் சுவற்றை பல அடி உயர்த்தி கட்டிய விஜய் பார்க்க வரம் ரசிகனுக்கு குடிக்க தண்ணீர் ஊட வைக்காத விஜய் தன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கு 250 ரூபாய் டிக்கெட்டை 2500 ரூபாய்க்கு விற்கும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி செலுத்த முடியாமல் அந்த வரியை தவிர்ப்பதற்காக நீதிமன்றம் சென்று வருகை தவிர்க்கச் சொல்லி வாதிடும் விஜய் மக்களின் ஏழ்மை நிலையை பற்றி என்ன தெரியும் முதலில் செய்தித்தாளை தினமும் படிக்கச் சொல்லுங்கள் பின்னர் அரசியல் பற்றி இவர் பேசலாம் இவருக்கு தமிழக மக்கள் கொடுக்கும் அடி இனி வரும் காலங்களில் அரசியல் வரும் ஒவ்வொரு நடிகனுக்கும் பாடமாக அமையட்டும் ....தமிழகம் சமூக நீதி மண் சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் வாழ்க பெரியார் ....

  • @vnotkandiyar1849
    @vnotkandiyar1849 8 месяцев назад +2

    #தமிழகவெற்றிகழகம்
    #TVKVijay
    #தளபதி
    #தளபதிவிஜய்
    #வெற்றி

  • @prasanthelengovan126
    @prasanthelengovan126 8 месяцев назад +7

    Of everything he said, I love the part he said "I like vijay, you like vijay, everyone like vijay. That doesnt mean have to put him on the CM chair. I am a hardcore thalapthy fan but that is different. What he do for people from now on we have to see.....

  • @pirashannavashanthan
    @pirashannavashanthan 8 месяцев назад +12

    தமிழ் நாடு தமிழகம் எல்லாம் ஒன்னுதான்.கலைஞரே தமிழகம் என்று பல முறை கூறியுள்ளார்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 8 месяцев назад +1

    விஜயின் அரசியல் வருகை..
    நாம் தமிழர் கட்சியின் கூடாரம் காளி

  • @antonyrajraj364
    @antonyrajraj364 8 месяцев назад +1

    I Support.... TVK ❤❤❤

  • @randommail1028
    @randommail1028 8 месяцев назад

    Ureppeda mattan nandri ketta Vijay

  • @krishkmani
    @krishkmani 8 месяцев назад +1

    Better option than current puppet CM Stalin

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy 8 месяцев назад +4

    தமிழ்நாடே தளபதிக்கு!
    @@@@@ VIJAY @@@@@
    பீஸ்ட் மோட் - பாடலுக்காக என் வரிகள்!
    தமிழ் நாடு எங்கும்
    ஒளி கிடைக்கும்!
    தளபதின்னா
    கண் துடைக்கும்!
    இவன் கை அசைச்சா
    காட்சி மாறும்!
    வந்து நின்னா
    ஆட்சி மாறிவிடும்!
    பாதாளக் குழியில்
    விழுந்தது தமிழ் தானே!
    கை தூக்கி விடவே-எதிர்
    பாக்குது உனைத்தானே!
    திசை மாறிய படகாய்
    தவிக்கிது தமிழ்நாடே!
    வழி காட்டு, விளக்கே!
    எமை ஆளும் ஆண்டவனே!
    வாழ்க்க மாறணும்!
    வறுமை சாகணும்!
    அத சாதிக்க
    வா வா தளபதியே!
    ஊழல் ஒழியணும்!
    உண்மை ஒளியணும்!
    தமிழ் நாட்டின்
    மானமும் ஏறணுமே!
    உன்ன போலவே ஒரு ஆள
    எதிர்பாத்து நாங்க கிடந்தோமே!
    பட்ட துயரிங்கே போதுமே!
    நீ வா வா ஆளவே!
    - லெனின் -

  • @NANI-lg6my
    @NANI-lg6my 8 месяцев назад +2

    தவெக வருவதால் நதக பாதிக்கப்படும்.. இனிமேல் சீமான் பேச்சு பொதுவாக மக்களாக பேச வேண்டும் அதே விட்டு பிரிவினை பற்றி அதிகமாக இன்னும் பேசினால் கடைசி வரை யாரோ ஒருவர் தானே 😂😂😂

  • @funguys560
    @funguys560 8 месяцев назад

    என்னுடைய வாக்கு சட்டமன்ற தேர்தலில் சீமான் அவர்களுக்கு. நாடாளுமன்ற தேர்தலில் திமுக & காங்கிரசுக்கு. விஜய்?

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 8 месяцев назад

    Ntk❤❤❤❤❤❤❤

  • @chennaipasanga7964
    @chennaipasanga7964 8 месяцев назад +17

    விஜய் அண்ணா ஒருபோதும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார்

    • @ManikandanManikandan-jc5hd
      @ManikandanManikandan-jc5hd 8 месяцев назад

      Hmm

    • @shobhaantony3180
      @shobhaantony3180 8 месяцев назад

      Keep dreaming, he hasnt opened his mouth once to support TamilNadu except when he is paid 100 crores + to act in front of the camera. On what basis are you saying that he will be faithful to TamilNadu. Has he shown any courage?

    • @VerselinTelasMary
      @VerselinTelasMary 8 месяцев назад

      ​​@@shobhaantony3180 Coma la irundhu endhiruchiteengala......

  • @selvarama8146
    @selvarama8146 8 месяцев назад +1

    விஜய் வெற்றி பெருவாரா பாருங்கள்..

  • @rajad8174
    @rajad8174 8 месяцев назад +45

    🤝சீமானுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை🤝

    • @joylife428
      @joylife428 8 месяцев назад +8

      Romba sari. Oru satta mandra urupinar kooda illadha katchikku eppadi baathippu varum.😂😂😂

    • @nithvick8371
      @nithvick8371 8 месяцев назад

      😂😂😂

    • @முதல்தமிழனின்வழிதோன்றல்
      @முதல்தமிழனின்வழிதோன்றல் 8 месяцев назад +2

      சீமான் தம்பிகள் வர போகிறார்கள் நிறையவே அதிர்ப்த்தி தம்பிகள் செல்ல தயாராக உள்ளனர்

    • @Lovemedicine-t7n
      @Lovemedicine-t7n 8 месяцев назад +2

      Apram yean vanthu kathara

    • @annamalain9013
      @annamalain9013 8 месяцев назад +1

      தமிழக அரசியலின் இனி இரண்டே கட்சி தான்👌
      💪சீமான் vs விஜய்👍
      💥தமிழன்டா🔥

  • @haricr7261
    @haricr7261 8 месяцев назад +2

    Thalapathy👑👑👑👑👑👑👑👑

  • @maharaja-l7j
    @maharaja-l7j 8 месяцев назад +2

    Thalapathy Vijay ❤❤❤❤❤

  • @wrongraman1346
    @wrongraman1346 8 месяцев назад +23

    அப்போ திராவிட முன்னேற்றக் கழகம் வச்சி இருக்கிறது என்ன ❓

  • @kanmani78
    @kanmani78 8 месяцев назад

    Vijay bro CM

  • @palanibabu7090
    @palanibabu7090 8 месяцев назад +1

    Sema sema❤

  • @kavimano9507
    @kavimano9507 8 месяцев назад

    NTK❤

  • @harimanikandan8718
    @harimanikandan8718 8 месяцев назад +2

    இவன் ஒரு திமுக சொம்பு,,, இவன் எண்ணத்த சொல்ல போரான்😂😂

  • @varman001
    @varman001 8 месяцев назад +1

    'தமிழக' என்று வைத்தால்தான் சங்கிகளின் வாக்குகளை பெறலாம்!

  • @sashmithun
    @sashmithun 8 месяцев назад +5

    இந்த பயம் இருந்துகிட்டே இருக்கனும்..

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 8 месяцев назад +1

    My vote vijay iam vote last 2014 but my vote 2026vijay change politics possible

  • @senthilveeraiyan9254
    @senthilveeraiyan9254 8 месяцев назад +1

    ரஜினி அஜித் ரசிகர்கள் வச்சி செய்வார்கள் 😂

  • @RamKumar-60
    @RamKumar-60 4 месяца назад

    இத்தனை வருஷம் படம் நடிச்சிட்டு இருந்தானே இத்தனை நாள் என்ன கோமாவளியா இருந்தான். இத்தனை வருஷம் எவனுக்கும் பத்து பைசா கொடுக்கல கட்சி ஆரம்பிக்கணும்னு தெரிஞ்ச உடனே நல்லது பண்றானாம். இத எவனும் கேட்க மாட்டான். போங்கடா

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 8 месяцев назад +4

    Always Seeman 🔥🔥🔥 indha naai oru vandheri

  • @josephdezu7488
    @josephdezu7488 8 месяцев назад +1

    The start of his political career looks good and perfect...but his votebank will be determined by the ideology he speaks in the coming years ❤❤❤❤

  • @chengandalred
    @chengandalred 8 месяцев назад +4

    I don't think its about Seeman.. its about ADMK.. The vote bank of ADMK ll tremendously change into Vijay's vote ... In my opinion, vijay took the correct way that the matter of anti BJP and anti Dravidian parties.. he ll be a great impact of 2026 state election... eagerly waiting for it.. And BJP has to put some new plans to enter into Tamilnadu.. And I am really happy to see Vijay as a politician.. Have more mental power to face the public criticism and as well as press meet.. All the best C. Vijay ❤🎉

  • @balabalaji4146
    @balabalaji4146 8 месяцев назад +10

    Thalapathi❤❤❤❤

  • @anandanand2674
    @anandanand2674 8 месяцев назад +2

    Ennathanda sollavara

  • @nagarajm5701
    @nagarajm5701 8 месяцев назад

    Ama ivaaru periya tamilnadu Prashant kishor analyst vijay next cm pesudhu kamal enna anaru he must sit politics for 10 years like now ap cm jaganmohan reddy after 10 years became cm ,aravind kejriwal after 10 yeras dwlhi cm and punjab aap party is in power

  • @madurairaj76
    @madurairaj76 8 месяцев назад +1

    R.N Ravi sonnathukku appuram Thamizhagam nu peru kettu pocha ?

  • @sivakumarkothandam563
    @sivakumarkothandam563 8 месяцев назад

    Makkalukku nallathu seithaal pothum. Porada vendaam jailukku poga vendaam

  • @bestcompilation93
    @bestcompilation93 8 месяцев назад

    SEEMAN ANNA ❤❤❤❤

  • @kalaiyuga06
    @kalaiyuga06 8 месяцев назад +2

    ❤❤❤thalapathy❤❤❤❤❤❤

  • @imthiyasimthiyasimthiyasim7329
    @imthiyasimthiyasimthiyasim7329 8 месяцев назад

    Thirisha Vijay Keerthi katchin peyar

  • @ssrichannel
    @ssrichannel 8 месяцев назад +1

    வருசம் 1000கோடி உழைக்ககூடியவர்.. மக்களுக்காக எல்லாத்தையும் ஒதுக்க முடிவெடுத்ததே சிறப்பு

  • @PADHAVAN
    @PADHAVAN 8 месяцев назад +3

    டேய் நீ இன்னும் சாகலையா???

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 8 месяцев назад +1

      மானம் இருந்தால் செத்து இருப்பான். கொத்தடிமையாக இருப்பவனுக்கு எப்படி மானம் இருக்கும்

  • @WorkersofsupremeBeam
    @WorkersofsupremeBeam 8 месяцев назад

    Sir just be Understand ulagam.. Thamizhlagam.. No tension cool

  • @ganeshstudio9726
    @ganeshstudio9726 8 месяцев назад +1

    200up

  • @soup_bois
    @soup_bois 8 месяцев назад +9

    Seeman for 2024 and 2026 💪❤️

  • @Dustpans
    @Dustpans 8 месяцев назад +1

    End of an erra #actorvijay Good News for Aamais 🐢 ,Bad News for Anils 🐿️

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 8 месяцев назад +2

    சீமான் கட்சி தொடங்கிய போதும் சரி விஜய் கட்சி தொடங்கியபோதும் சரி திமுக ஓட்டு பிரிந்துவிடும் என்கிறீர்கள், ஏன் தமிழ்நாட்டில் வேறுகட்சிகள் இல்லையா? அல்லது இப்படிதான் பேசவேண்டும் என்று மேலிட வழிகாட்டுதலா?

  • @diwakark8380
    @diwakark8380 8 месяцев назад

    2026 cm thalapathy

  • @tamilselviapsannamalaimoe5566
    @tamilselviapsannamalaimoe5566 8 месяцев назад +5

    Give the man a chance. Don’t u all want Tamil Nadu to improve?

  • @jeyaselvakumar007
    @jeyaselvakumar007 8 месяцев назад +6

    Maximum cinema audience : 60 lakhs .. In that vijay will have 15 lakhs.. Maximum he will get 50 lakhs votes

  • @siva4105
    @siva4105 8 месяцев назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @palanibabu7090
    @palanibabu7090 8 месяцев назад

    Nanbre real speech good

  • @Sukan1234
    @Sukan1234 8 месяцев назад +36

    கதறல் கதறல் திமுக கதறல் ஆரம்பம் 😅😅😅😅😅😅

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 8 месяцев назад +1

      Paaakthaane pora election la yaaru kathara poranu😂😂😂😂

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 8 месяцев назад +2

    அண்ணா என்றால் அது அண்ணாமலை ம‌ட்டுமே

  • @velyuvi5941
    @velyuvi5941 8 месяцев назад +8

    முதவர்கே உரிய முகம் விஜய் அவர்களுடையது. கண்டிப்பாக முதல்வர் ஆவார் விஜய்.
    விஜய் vs அண்ணாமலை

  • @ambaimurugan6401
    @ambaimurugan6401 8 месяцев назад +1

    Annamalaii 🤘 Mass

    • @sivananthan3101
      @sivananthan3101 8 месяцев назад +1

      Yes❤❤❤😀😀😀👌👌👌👌

  • @thalavainathan7341
    @thalavainathan7341 8 месяцев назад

    Udhaya neethi entha jail lu ponnaru ippam minister next cm solliraga

  • @rj2175
    @rj2175 8 месяцев назад +1

    டேய் felix , நீ யாருங்குறது பச்சையா தெரியுதுடா !!! சிரிப்புதான் வருது .... சீமான் பி ஜெ பி B team னு சொன்ன பாரு... நீ எங்கயோ போய்ட்டடா

  • @jaganr7362
    @jaganr7362 8 месяцев назад +1

    புலியா பூனையா என்று காலம் பதில் சொல்லும்

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 8 месяцев назад +5

    Ivan oru aalu ivanuku oru interview vera 😂😂😂

  • @SagayRani
    @SagayRani 8 месяцев назад +3

    Super vedio akka ❣️

  • @BpVlogsM800
    @BpVlogsM800 8 месяцев назад

    Tvk pasanga vella sejiithan evllo years aha intha dravida katchigal win panaga Ella orulayum Ella katchiilayum Ella eyakathulayum Vijay fan's nu irukom wait pani parunga makkalee...❤❤❤

  • @madurairaj76
    @madurairaj76 8 месяцев назад

    Ennada thumbnail title . Ungalukku Vela .M....illaya?

  • @funguys560
    @funguys560 8 месяцев назад +1

    தமிழ் திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம். TDMK.

    • @annamalain9013
      @annamalain9013 8 месяцев назад

      தமிழ் திராவிட என்பது கருவாட்டு சாம்பார் என்று சொல்வதற்கு சமம்😂

  • @balajimoulee5400
    @balajimoulee5400 8 месяцев назад

    இவன் லாம் ஒரு ஆளு ! இவன் என்ன பேட்டி லாம் கொடுக்கிறான் 🤣🤣 விஷம் !